என்னை பாலிவுட்டில் கொடுமைப்படுத்தினாங்க... பகீர் தகவல் வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா

Bollywood Indian Actress
By Nandhini Mar 29, 2023 08:30 PM GMT
Report

என்னை பாலிவுட்டில் கொடுமைப்படுத்தினார்கள் என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா பகீர் தவலை தெரிவித்துள்ளார்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா

நடிகர் விஜய்யின் 'தமிழன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனையடுத்து, பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

ப்ரியங்கா சோப்ரா திருமணம்

இவர் தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர்.

priyanka-chopra-indian-actress

குழந்தை முகத்தை காட்டிய ப்ரியங்கா சோப்ரா

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் ப்ரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனாஸ் கெவின் கலந்து கொண்டனர்.

அப்போது, தன் மகள் மால்டி மேரியின் முகத்தை முதல் முறையாக உலகத்திற்கு காட்டினார்.

priyanka-chopra-indian-actress

பாலிவுட்டில் எனக்கு நடந்த கொடுமை

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டிலிருந்து விலகியதற்கு காரணமாக தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரியங்கா சோப்ரா பிரபல ஆங்கிலம் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், அவர் பாலிவுட்டிலிருந்து விலகியது குறித்து பேசியுள்ளார்.

அப்போது, அவர் பேசுகையில், பாலிவுட்டில் எனக்கு சிலருடன் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் நான் ஓரங்கட்டப்பட்டேன். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தது. அந்த சமயத்தில் தான் ஹாலிவுட்டில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு, நான் பாலிவுட் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன். பாலிவுட்டில் நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்கு பிடிக்கவில்லை என்றார்.

தற்போது, சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US