சேலையில் செம கியூட் லுக்... இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன்!

Priyanka Arul Mohan Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jul 16, 2026 12:14 PM GMT
Report

ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட்  போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

பிரியங்கா மோகன்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகை பிரியங்கா மோகன், தனது இயல்பான அழகும், கவர்ச்சியான புன்னகையும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

சேலையில் செம கியூட் லுக்... இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன்! | Priyanka Arulmohan New Look Goes Viral

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகன், தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்ற அவர், அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.

சேலையில் செம கியூட் லுக்... இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன்! | Priyanka Arulmohan New Look Goes Viral

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த 'டாக்டர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இருவரின் திரை வேதியியல் (Chemistry) ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், மீண்டும் 'டான்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார்.

அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதன் மூலம், பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் நடிகைகளில் ஒருவராக மாறினார். அதனைத் தொடர்ந்து சூர்யா ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்', தனுஷ் உடன் 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

சேலையில் செம கியூட் லுக்... இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன்! | Priyanka Arulmohan New Look Goes Viral

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல்

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல்

குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், தனக்கென வலுவான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா மோகன், பகிரும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்நிலையில், ட்ரெண்டிங் சேலையில் அழகிய புன்னகையுடன் கியூட்டான போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US