நீங்களா இது? கோல்டன் நிறத்தில் ஜொலிக்கும் நடிகையை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளர் டூ நடிகை
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருவதால், பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.
தொடர் இருமலா? உடலில் கட்டிகளா? புற்றுநோயாக இருக்கலாம்
கோல்டன் நிறத்தில் ஜொலிக்கும் பிரியா
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அப்படி சில நாட்களாக மாடர்ன் உடையில் பிரியா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.
இந்நிலையில் கோல்டன் நிற உடையில் செம மாடர்னாக கலக்குகிறார் பிரியா, என்ன பிரியா இதெல்லாம், நீங்களும் இப்படி மாறிட்டீங்களா, பாரம்பரிய உடை தான் உங்களுக்கு அழகு என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனுஷின் மகன் நடிகராகிறார்! ஐஸ்வர்யா அதிரடி