திருமணத்திற்கு முன்னரே காதலனுடன் உல்லாச டூர் சென்ற தமிழ் நடிகை! லீக்கான புகைப்படங்கள்
திருமணத்திற்கு முன்னரே காதலனுடன் உல்லாச டூர் சென்ற ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ப்ரியா பவானி சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரைக்குள் சென்றவர் தான் ப்ரியா பவானி சங்கர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அங்கும் ப்ரியாவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
சரியான நேரம் பார்த்திருந்த போது தான் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதன் பின்னர் பாவனி சங்கர் என்றால் யார் என்றளவிற்கு அனைவராலும் அறியப்பட்டார்.
காதலனுடன் நெருக்கமான புகைப்படங்கள்
இதன்படி, “மேயாத மான்” என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகின்றார்.
அந்த வகையில் தற்போது காதலனுடன் வெளிநாட்டில் டூர் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ திருமணத்திற்கு முன்னரே இப்படியா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |