அடுத்த ரெட் கார்ட்டிற்கு பிளான் போட்ட மாயா.. இந்த வாரம் சிக்கினது யாரு தெரியுமா?
அடுத்த ரெட் கார்ட்டிற்கு மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பிளான் போட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்றியாக 5 போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
அடுத்த ரெட் கார்ட்டிற்கு தயாரான போட்டியாளர்
இப்படியொரு நிலையில் கடந்த வாரம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என பலி சுமத்தப்பட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டார்.
இதற்கு நியாயம் கேட்கும் வகையில் அர்ச்சனா மற்றும் விசித்திரா ஆகிய மூவரும் தீவிரமாக வாதிட்டு வருகிறார்கள். அதிலும் அர்ச்சனா சொல்ல வார்த்தைகளே இல்லை.
பிக்பாஸ் 7 ல் நன்றாக நியாயமாக விளையாடும் போட்டியாளர் இவர் தான் என மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
யார் இவர்? என அனைவரும் தேடி பார்க்கும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் நடப்பவைகளை தட்டி கேட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் பிரவோவை டார்க்கட் செய்துள்ளார்கள். அவருக்கும் இதே பிளானை தான் அனைவரும் போட்டு கொண்டிருக்கிறார்கள்.
Next sketch to #RJBravo…🙄
— Imadh (@MSimath) November 5, 2023
Nadathunga… @ikamalhaasan take democracy vote again and send bravo out#biggbosstamil #biggbosstamil7
pic.twitter.com/LC12DENvRz
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |