மனிதர்கள் மேல் ரஷ்யா நடத்திய விபரீத ஆய்வு! உடலை உணவாக்கி கொண்ட கொடூரம்... ஆய்வின் முடிவு தான் என்ன?
நாம் வரலாறுகளில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகளை கண்டிருப்போம் ஆனால் நாம் கேள்வியே படாத மிகவும் கொடூரமான மனதையே பதரவைத்த ஒரு ஆராய்ச்சி ஒன்றை ரஷ்யா உலகபோர் காலகட்டத்தில் நடாத்தியது.
இந்த ரஷ்யாவின் தூக்க ஆராய்ச்சி (RUSSIAN SLEEPING EXPERIMENT) உலகபோர் நடந்த காலகட்டத்தில் ரஷ்ய வீரர் தூங்கும்பொழுது அவர்கள் மீது தாக்குதல் நடத்தபடுவதால் அவர்கள் தூங்காமல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு விபரீத ஆராய்ச்சிதான் இது.
இந்த ஆய்வில் ஈடுபடுவதற்கு எந்த ஒரு விலங்கையும் பயன்படுத்தாமல் நேரடியாக அவர்களிடம் இருந்த அடிமை மனிதர்களை இதற்கு பயன்படுத்தினர் என்று கூறப்படுகின்றது.
தற்போது இந்த ஆராய்ச்சியில் என்ன நடந்தது என்பதை பற்றிய முழுமையான தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.