நயன் திருமணத்தை நடத்த ஐயர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்காகிடாதீங்க....இத்தனை லட்சமா?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தை பிரம்மாண்டம மேடையில் நடத்தி வைத்த புரோகிதர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா திருமணத்தை ஐந்து புரோகிதர்கள் நடத்தி கொடுத்துள்ளனர்.
ஒருவருக்கு ரூ. 5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐந்து புரோகிதர்களுக்கும் மொத்தம் ரூ. 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்தளவு சம்பளம் அவர்கள் வாங்கினதில்லையாம்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.