திரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய CM விஜய்: வைரலாகும் சட்டையின் விலை தெரியுமா?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் புதிய புயலையே கிளப்பியுள்ளது என்றால் மிகையாகாது.
அந்தப் புகைப்படத்தில் விஜய் அணிந்திருந்த சட்டை குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அதன் விலை தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

எளிமையால் கவர்ந்த விஜய்
விஜய் அணிந்திருந்த அந்த சட்டை சர்வதேச ஆடை நிறுவனமான MANGO பிராண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் அதன் விலை சுமார் ரூ.5,500 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட விஜயின் இந்த ஆடைத் தேர்வு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |