"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்!

Trisha Viral Photos Social Media C Joseph Vijay
By Vinoja Jun 24, 2026 06:41 AM GMT
Report

முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவைச் சுற்றி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகளும் சர்ச்சை கருத்துக்களும் பரவி வருகின்றன.

இந்நிலையில், விஜயின் 52-ஆவது பிறந்தநாளை நடிகை த்ரிஷா கேக் வெட்டி கொண்டாடியதோடு, அந்த புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து சிறப்பு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்! | Trisha Celebrated Cm Vijays Bday 00 00 Post Viral

விஜய் – த்ரிஷா குறித்து தொடரும் சர்ச்கைகள்

முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதல்வராக உள்ள விஜயைச் சுற்றி, அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குறிப்பாக, அவரது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து ஏற்பட்டதாக கூறப்படும் செய்திகள் வெளியாகிய பின்னர், நடிகை த்ரிஷாவுடனான உறவு குறித்து பல்வேறு வதந்திகளும் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.

"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்! | Trisha Celebrated Cm Vijays Bday 00 00 Post Viral

இந்த சூழலில், ஒரு தனியார் திருமண நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

அந்த புகைப்படங்கள் வெளியான பிறகு இருவரையும் இணைத்து பல்வேறு கருத்துக்கள் பரவின. எனினும், இந்த விவகாரங்கள் குறித்து விஜயோ அல்லது த்ரிஷாவோ நேரடியாக எந்தவித விளக்கத்தையும் வழங்கவில்லை.

"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்! | Trisha Celebrated Cm Vijays Bday 00 00 Post Viral

அதேவேளை, தேர்தல் காலத்தில் விஜய்க்கு வாக்களித்ததை த்ரிஷா வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அப்போது “கில்லி” திரைப்பட பாடலை பின்னணியாக பயன்படுத்தியிருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளில் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்ட த்ரிஷா, பின்னர் விஜயை நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், விஜயின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார்.

"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்! | Trisha Celebrated Cm Vijays Bday 00 00 Post Viral

கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை

கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை

அதுமட்டுமின்றி, நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோதும் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக சென்றதையடுத்து, சமூக வலைத்தளங்களில் இவர்களைப் பற்றிய விவாதங்கள் மேலும் தீவிரமடைந்தன.

பிறந்தநாள் கொண்டாட்டம் 

இந்நிலையில், விஜயின் 52-ஆவது பிறந்தநாளை த்ரிஷா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிலர் இதை சாதாரண நட்பு வெளிப்பாடாகக் கருதினாலும், மற்றொரு தரப்பினர் இதனை மீண்டும் சர்ச்சைகளுடன் இணைத்து விவாதித்து வருகின்றனர்.

"00:00"என்றால் என்ன தெரியுமா ? இணையத்தை ஆக்கிரமிக்கும் த்ரிஷா பதிவின் பின்னணி அர்த்தம்! | Trisha Celebrated Cm Vijays Bday 00 00 Post Viral

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல்

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல்

த்ரிஷாவின் “00:00” பதிவு

தனது பிறந்தநாள் வாழ்த்து பதிவில் த்ரிஷா “00:00” என்ற எண்ணைக் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணின் பின்னணி குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளக்கங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆன்மீகம் மற்றும் “Law of Attraction” எனப்படும் ஈர்ப்பு விதி தொடர்பான நம்பிக்கைகளின் அடிப்படையில், “00:00” என்பது ஒரு “Angel Number” ஆகக் கருதப்படுகிறது.

இந்த எண் புதிய தொடக்கம், பழைய கவலைகளின் முடிவு, வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகுதல் மற்றும் நேர்மறை மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதைக் குறிக்கும் அடையாளமாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றர். அதன் மூலம் த்ரிஷா புதிய வாழ்க்கைக்கான தொடக்கத்தையே குறிப்பிட்டுள்ளார் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US