இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி!

Heart Failure Heart Attack
By Vinoja Apr 15, 2025 01:00 PM GMT
Report

பொதுவாக மாரடைப்பானது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படுகிறது, இதனால் இதயத்தின் அந்த பகுதியில் சேதம் அல்லது இறப்பு ஏற்படுகிறது.

செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது?

செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது?

இந்த அடைப்பு பொதுவாக இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் கொழுப்பு படிவுகள் (பிளேக்) குவிவதால் ஏற்படுகிறது.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

இது தற்காலத்தில் வயதுவித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கும் நிலை காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்த மிக முக்கியமாக சில வாழ்க்கை முறை பழக்கங்களில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

அந்த வகையில் குறிப்பாக இளைஞர்களை குறிவைக்கும் மாரடைப்பை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வாழ்கை முறை பழக்கங்கள் என்னென்ன என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

ஜங்க் ஃபுட் - பர்கர், பிஸ்ஸா, போன்ற டிரான்ஸ் ஃபேட் நிறைந்த துரித உணவுகளை உண்ணும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் தவிர்கமுடியாததாக மாறிவிட்டது. ஆனால் மாரடைப்பை தடுக்க இந்த பழக்கத்தை கைவிட்டு காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

உடற்பயிற்சி - குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில்  மொபைல்/டேப்லெட் பயன்பாட்டை குறைத்து , ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது  விளையாட/ஓட/ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

புகைத்தல் மற்றும் மது -  புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. அதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

மன அழுத்தம் - இளவயது மாரடைப்புக்கு ஒரு முக்கிய காரணமாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் குழந்கைகளுடன் நண்பர்கள் போல் நெருங்கி பழகுவதாலும் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக்கொள்ள சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதும் முக்கியம். 

இளைஞர்கள் யோகா கலை மற்றும் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மனஅழுத்தை குறைத்து மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகின்றது.

இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க... இல்லனா இளம் வயதில் மாரடைப்பு உறுதி! | Prevent Early Heart Attacks Healthy Lifestyle Tips

போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர் - தினசரி குறைந்தது 8 மணிநேர தூக்கம் 8 கிளாஸ் தண்ணீர் ஆரோக்கியமான இதயத்துக்கு இன்றியமையாதது. இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றினால் இளவயது மாரடைப்பு அபாயத்தை வலுவாக குறைக்க முடியும்.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? வாரம் இருமுறை கறிவேப்பிலை சட்னியை இப்படி செய்து சாப்பிடுங்க

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? வாரம் இருமுறை கறிவேப்பிலை சட்னியை இப்படி செய்து சாப்பிடுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US