வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தப்பிக்கனுமா? இதை மட்டும் செய்திடுங்க

Diabetes
By Manchu Mar 30, 2026 04:00 PM GMT
Report

ரத்த சர்க்கரை நோய் வராமல் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ நாம் அன்றாடம் செய்ய வேண்டிய சில விடயத்தினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய்

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வயது வரம்பின்றி அனைவருக்குமே வருகின்றது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும், தவறான உணவுமுறையும் தான் காரணம் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பானது ஏற்படும் பட்சத்தில் அவர் முழு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தான் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

ஏனெனில் நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தப்பிக்கனுமா? இதை மட்டும் செய்திடுங்க | Prevent Diabetes Change Your Food And Lifestyle

உணவில் கவனம்

குளிர்பானங்கள், சோடா, இனிப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட பொருட்களை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள், தானியங்கள் இவற்றினை உட்கொள்வது சிறந்தது.

முழு தானிய உணவுகள், கைகுத்தல் அரிசி, ஓட்ஸ் போன்ற க்ளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தப்பிக்கனுமா? இதை மட்டும் செய்திடுங்க | Prevent Diabetes Change Your Food And Lifestyle

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம்

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம்

புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் உடலில் சர்க்கரை அளவு சீராக இருப்பதுடன், தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது.

ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்தது. அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தப்பிக்கனுமா? இதை மட்டும் செய்திடுங்க | Prevent Diabetes Change Your Food And Lifestyle

தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் சிறந்தது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், வளர்சிதை மாற்றங்களும் மேம்படும். ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்குமாம்.

உணவு கட்டுப்பாடு மட்டுமின்றி உடல் வலிமைக்கான நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், யோகா போன்ற பயிற்சி எடுப்பதுடன், உடலுழைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க


நீரிழிவு நோய் பிரச்சனை வருவதற்கு உடல் பருமன் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகின்றது. ஆதலால் உணவை சரியாக பின்பற்றுவது மட்டுமின்றி, நல்ல தூக்கம் மிகவும் முக்கியம்.

சிகரெட், மது பழக்கம் இல்லாமல் இருந்தால் நீரிழிவு நோயிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US