மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க

Gooseberry Healthy Food Recipes
By Pavi Mar 29, 2026 04:09 AM GMT
Report

இன்றைய கால கட்டத்தில் மூட்டுவலி யூரிக் அமிலப்பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. அன்றாட ஒணவில் நாம் ஒரு சட்னியை சேர்க்கும் போது அது நமக்கு மூட்டு வலியை கட்டுப்படுத்த உதவும். 

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | How To Make Amla Chutney For Uric Acid

மூட்டு வலியை கட்டுப்படுத்தும் சட்னி

இன்றைய கால கட்டத்தில் தவறான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் பல விதமான பிரச்சனைகள் வருகிறது. அதில் ஒரு முக்க்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் யூரிக் அமிலப்பிரச்சனை. 

சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள்

சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள்

நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு நமது உணவு முறையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

இந்த பதிவில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஒரு சட்னி பற்றி அதை செய்யும் முறை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அது தான் நெல்லிக்காய் சட்னி.

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | How To Make Amla Chutney For Uric Acid

 நெல்லிக்காய் சட்னி செய்முறை

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் – 4 முதல் 5 (விதை நீக்கி துண்டாக்கவும்)
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 2 அல்லது 3
  • பூண்டு – 2 பல்
  • இஞ்சி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க

  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

நெல்லிக்காயில் சட்னி செய்வதற்கு முதலில் நெல்லிக்காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

விரும்பினால் இதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளும் சேர்த்துக் கொள்ளலாம்.

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | How To Make Amla Chutney For Uric Acid

பின்னர் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அவ்வளவ தான் நெல்லிக்காய் சட்னி தயார் . இந்த சட்னியை நீங்கள் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதை அன்றாட உணவில் சேர்த்துகொண்டால் உங்கள் உடலில் யூரிக் அமிலம் கட்டுப்பாடாக இருக்கும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US