டிடியை போல் 5 மடங்கு அழகாக மாற ஒரு ப்யூட்டி டிப்! அவரே வெளியிட்ட பதிவு
பிரபல தொகுப்பாளினி அவருடைய சருமத்தை எவ்வாறு பராமறிக்கிறார் என்பதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் இருக்கும் டாப் தொகுப்பாளராக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்ய தர்சினி.
தற்போது பெரியதாக ஷோக்கள் செய்வதில்லை. மாறாக முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சமிபக்காலமாக திரைப்படங்கள், விளம்பர படங்கள், டிடி ஸ்டைல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பிஸியாக இருந்து வருகிறார்.
முக அழகின் இரகசியம்
இதனை தொடர்ந்து சமிபத்தில் தன்னுடைய அழகை எப்படி பராமறிக்கிறார் என்பதனை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் டிடியின் அழகு இயற்கையாக எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளலாம்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள்,“ கீரிம்களின் பிராண்டுகளையும் காட்டினால் இன்னும் வசதியாக இருக்கும்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.