குழந்தையின்மைக்கு இது தான் முக்கிய காரணம்- மருத்துவர் விளக்கம்
பொதுவாக திருமணமான தம்பதிகள் சிலர் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுவிட்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ வேண்டும் என நினைப்பார்கள்.
இப்படி ஒரு முடிவில் இருப்பவர்கள் சிறிது காலம் சென்றதும் குழந்தைக்காக ஒரு நேர அட்டவணை போட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
இந்த முயற்சிகள் சில சமயங்களில் பலன் தரும். ஆனால் பெரும்பாலான தம்பதிகளுக்கு இது தோல்வியையே ஏற்படுத்துகின்றது.
குழந்தைக்கான நேரம் ஒதுக்கி அதற்கான சிகிச்சை மற்றும் முயற்சியில் இருக்கும் பொழுது வாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு நாம் என்னென்ன தவறுகளை விடுகின்றோம் என்பதனை தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் எப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |