30 வயதில் திருமணம்.. சீக்கிரம் 1st pregnancy plan பண்ணிடுங்க- மருத்துவர் கூறும் ஆலோசனை!
தற்போது இருக்கும் அவசர உலகில் திருமணம் என்றாலே இளைஞர்கள் ஓடுகிறார்கள்.
வாழ்க்கையில் நிரந்தரமான வீடு, கார், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து விட்டு தான் திருமண வாழ்க்கை குறித்து யோசிக்கிறார்கள்.
30 வயது அல்லது 30 தாண்டி நாம் திருமணம் செய்யும் பொழுது ஏகப்பட்ட ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய இருக்கிறது.
இது போன்ற பிரச்சினைகள் தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்க் கொள்ளல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
அந்த வகையில் 30 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தன்னுடைய முதல் குழந்தை பற்றி எப்போது திட்டமிட வேண்டும் என்பதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில்,“ தற்போது நிலவி வரும் அவசர உலகில் குழந்தைக்கு திட்டமிட்ட போதே குழந்தை வயிற்றுக்குள் வந்து விட வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். குழந்தையை திட்டமிடும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் செலுத்துவது அவசியம்.
தாய், தந்தை இருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சந்தோசமான உறவு இவற்றை மேற்க் கொள்ளும் போது தான் குழந்தை கரித்தரிக்கும். முக்கியமாக குழந்தைகளுக்காக காத்திருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்...” இப்படி தற்கால தம்பதிகளுக்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது போன்று குழந்தைக்கு தயாராகும் தம்பதிகள் வேறு என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |