சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை

Prasanna Sneha
By Rinosharai Dec 19, 2022 01:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துக்கொள்வது புதிதல்ல.

திரையில் உருக உருக காதலிக்கும் நடிகர் நடிகைகள், நிஜ வாழ்க்கையிலும் காதல் செய்து தம்பதிகளாக இணைவது ஒன்றும் புதிதான விடயமல்ல.

அவ்வாறு காதலித்து, கரம் பிடித்து தற்போது வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காதல் ஜோடிதான் பிரசன்னா - சினேகா தம்பதியினர் இவர்களின் காதல் கதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

பிரசன்னா- சினேகா காதல்

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் என்னும் திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு பிரசன்னா அறிமுகமானார். 2000ஆம் ஆண்டில் விரும்புகிறேன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார் சினேகா.

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

இவர்கள் இருவரும் சினிமாவில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் 7 ஆண்டுகள் கழித்து தான் சினேகாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்தனர்.

இப்படப்பிடிப்பில் இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்ளாகினர். நாளடைவில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மேல் காதல் மலர்ந்துள்ளது.

திருமணம்

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

சில படங்களுக்கு பிறகு பிரசன்னாவுக்கு நல்ல கதைகளோ படங்களோ வராமல் இருந்த சமயத்தில் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போயிருந்த சமயங்களில் சினேகா தான் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் சினேகா உச்ச நட்சத்திரமாக இருந்தவேளை, சினேகா தொடர்பில் ஏனைய பிரபலங்களுடன் காதல், வதந்திகள், கிசுகிசுக்கள் வந்துள்ளது. அந்த நேரம் பிரசன்னா சினேகாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

இந்த சமயத்தில் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தள்ளனர். திருமணம் குறித்து இருவீட்டாரிடம் சம்மதம் கேட்டவேளையில் பிரசன்னா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

பிறகு சம்மதம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் 2012 மே 11 ஆம் திகதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது.

2 முறை திருமணம்

சினேகா நாயுடு வகுப்பை சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பை சேர்ந்தவர்.

எனவே இரண்டு சாதி முறைப்படியும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு முறைப்படி சம்பிரதாயங்கள் நடைபெற 2 முறை தாலிகட்டினார் பிரசன்னா.

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

குழந்தைகள்

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

திருமணம் முடிந்து சாண்கு ஆண்டுகள் கழித்து சினேகா- பிரசன்னா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.

சினேகாதான் காரணம்

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

எனது வாழ்க்கையில் சினேகாவுக்கு முன் சினேகாவுக்குப்பின் என பிரிக்கலாம். சினேகாவை மனந்த பிறகு தான் வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என முன்னதாக ஒருமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினேகாவின் கழுத்தில் 2 முறை தாலி கட்டிய பிரசன்னா! சுவாரசியமான காதல் கதை | Prasanna Sneha Love Story Tamil Cinema

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US