விளையாடிய படி மட்டையாகி விழுந்த நாய்குட்டி! நெட்டிசன்களுக்கு நகைப்பூட்டும் காட்சி
படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தப்படி தூங்கி விழும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மட்டையாகிய நாய்க்குட்டி
இணையப்பக்கம் சென்றாலே நாய் மற்றும் பூனைகளின் வேடிக்கை வீடியோக்கள் தான் அதிகமாகவுள்ளது.
அந்தளவு இவைகளின் சேட்டைகள் அதிகமாகியுள்ளது, இவைகளின் சேட்டைகள் விரும்பத்தக்கனவாகவே காணப்படும்.
இதன்படி, நாயொன்று படுக்கையில் அமர்ந்து பொம்மையெடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது தூங்கி விழுகிறது.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோவை நாயின் உரிமையாளர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
No, I'm not tired at all... pic.twitter.com/zbBVDXgohn
— Heckin Good Dogs (@HeckinGoodDogs) November 29, 2022
மேலும் இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாகவே இருக்கிறது, தொடர்ந்து இதனை மில்லியன்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர்.