ஒரு சேப்டி பின் 69000 ரூபாவா! அப்படி என்ன இருக்கு?

Italy Viral Photos World Social Media
By Vinoja Nov 09, 2025 01:26 PM GMT
Report

பொதுவாகவே பெண்களின் தினசரி பயன்பாட்டில் மிகவும் முக்கிய இடம் வகிக்ககும் பொருட்களின் பட்டியலில்  சேப்டி பின் (Safety Pin) நிச்சயம் தனித்துவமான இடத்தை பிடித்து விடுகின்றது. பெரும்பாலும் அனைத்து பெண்களுமே சேப்டி பின்னை எப்போதும் உடன் வைத்திருப்பார்கள்.

இருபாலாரும் பயன்படுத்தும்  இந்த சேப்டி பின்iன குறிப்பாக புடவை அணியும் பெண்கள்  அதிகமாக பயன்படுத்துவார்கள். பொதுவாக இந்திய சந்தைகளில்  10 ரூபாய் கொடுத்தால் 10 குறைந்தது 12 பின்களை தாராளமான பெற்றுக்கொள்ள முடியும். 

ஒரு சேப்டி பின் 69000 ரூபாவா! அப்படி என்ன இருக்கு? | Pradas New Safety Pin Worth 69 000 Luxury Brand

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆனால் ஒரே ஒரு சேப்டி பின் விலை கிட்டத்தட்ட 69,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான் பிரபல பிராண்ட் நிறுவனமான பிராடா (PRADA), இதன் விலையை 775 டாலராக நிர்ணயத்துள்ளது.

அப்படி இதில் என்ன இருக்கிறது? 

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.68,758-க்கு நிகராகும். ஏறகுறைய 69000 ஆயிரம் ரூபாய். பத்து ரூபாய்க்கே சாதாரணமாக  எல்லா இடங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சேப்டி பின் விலை, ஆயிரக்கணக்கில் விற்கப்படுவதால் குறித்த விடயம் இணையத்தில் வெளியாகி நெட்டிகன்கள் மத்தியில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது பிராடாவின் குறித்த சேஃப்டி பின்.

ஒரு சேப்டி பின் 69000 ரூபாவா! அப்படி என்ன இருக்கு? | Pradas New Safety Pin Worth 69 000 Luxury Brand

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படும் அந்த சேப்டி பின்னில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், தங்க நிற உலோகத்தால் செய்யப்பட்ட பிராடாவின் சேப்டி பின், சில வண்ண நூல்களால் சுற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் பிராடாவின் பிராண்ட் லோகோ மிகச் சிறிய அளவில் தொங்கவிடப்பட்டுள்ளது. அவ்வளவு தான். 

ஒரு சாதாரண சேப்டி பின்னை, இத்தாலிய பிரம்மாண்ட ஃபேஷன் பிராண்ட் நிறுவனமான ப்ராடா விலைமதிப்பு மிகுந்த பொருளாக மாற்ற முயற்சித்து வருகிறது. இதற்காக சேப்டி பின்னை ஸ்டைலிஷ் பொருட்களின் பட்டியலில் இணைத்துள்ளது.

ஒரு சேப்டி பின் 69000 ரூபாவா! அப்படி என்ன இருக்கு? | Pradas New Safety Pin Worth 69 000 Luxury Brand

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

ப்ராடா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய “Metal Safety Pin Brooch” தங்க நிறத்தினால் செய்யப்பட்ட மின்னுகின்ற ஒரு  உலோக பின். இதில் சிறிய அளவில் வண்ண நூல்கள் சுற்றப்பட்டு, சிறியதாக ப்ராடா லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான விலை அமெரிக்க மதிப்பில் $775 ஆகும். அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ.68,758 ஆகும். இதன் விலையை பலரும் கிண்டலடித்து வரும் நிலையில், இணையத்தில் குறித்த பின் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US