சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Prabhu Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Dec 15, 2023 04:02 AM GMT
Report

சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபு

ஷீட்டிங் ஸ்பார்ட்டில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா - இணையவாசிகளை ஈர்த்த ரியாக்ஷன்

ஷீட்டிங் ஸ்பார்ட்டில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா - இணையவாசிகளை ஈர்த்த ரியாக்ஷன்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு.

இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “ மக்கள் திலகம் ” என பெயர் எடுத்தவர்.

பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

இதனை தொடர்ந்து அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து மக்கள் நாயகனாக மாறி விட்டார்.

மகள் திருமணம்

இன்னும் உங்கள் அம்மா சாகலையா? மாயாவின் தங்கை கொடுத்த சரியான பதிலடி

இன்னும் உங்கள் அம்மா சாகலையா? மாயாவின் தங்கை கொடுத்த சரியான பதிலடி

இந்த நிலையில் பிரபுவின் மகளை தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

இன்று காலை பிரமாண்டமாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் பிரபல நடிகர் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் சில வருடங்களில் இந்த உறவு முறிவை சந்தித்துள்ளது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரனுடன் நடப்பது இரண்டாவது திருமணம் என கூறப்படுகின்றது.

சொத்து மதிப்பு

தடபுடலாக மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிரபுவிற்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

இதன்படி, நடிகர் பிரபுவிடம் கோயம்புத்தூர், ஈரோடு, டெல்லி, சென்னை உள்பட பல இடங்களில் அவர் வீடு வாங்கியிருக்கிறார். தற்போது திரைப்படங்களில் நடித்து கொண்டு நகைக்கடை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்காக 2 கோடியிலிருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

தொடர்ந்து சொகுசு கார்கள், மண்டபம், காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த தகவல் கேட்ட இணையவாசிகள் மிரண்டு போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.        

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prabhu Property Is Worth In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US