மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி!

Prabhu Deva Tamil Cinema Viral Video Social Media
By Vinoja Jul 28, 2026 05:46 AM GMT
Report

பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா தற்போது தனது மகளுடன் இணைந்து கடற்கரையில் அசத்தலாக நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபுதேவா

நடனக் கலைஞராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, நடன இயக்குநராக மாறி, பின்னர் நடிகர், இயக்குநர் என பல தளங்களில் வெற்றியை ருசித்தவர் நடிகர் பிரபுதேவா.

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி! | Prabhu Deva Danced With His Son Video Goes Viral

த்ரிஷாவுக்கு திருமணம் முடிந்ததா? கழுத்தில் தாலியுடன் வைரலாகும் ஒற்றை புகைப்படம்!

த்ரிஷாவுக்கு திருமணம் முடிந்ததா? கழுத்தில் தாலியுடன் வைரலாகும் ஒற்றை புகைப்படம்!

அதேபோல் இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் பிரபு தேவா. நடனம், நடிப்பு, இயக்கம் என ஒரு ரவுண்டு வருகிறார்.

அவ்வப்போது மற்ற மொழிகளிலும் பாடல்களுக்கு நடன அமைப்பு செய்து வருகிறார், அந்த பாடல்களும் ஹிட்டாகிவிடுகின்றன. 53 வயதாகும் பிரபு தேவா இப்போது அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி! | Prabhu Deva Danced With His Son Video Goes Viral

லெஜெண்ட்ஸ் ரவுண்டில்' மிரட்டிய ராதிகா சரத்குமார்... வைரலாகும் அசத்தல் நடிப்பு!

லெஜெண்ட்ஸ் ரவுண்டில்' மிரட்டிய ராதிகா சரத்குமார்... வைரலாகும் அசத்தல் நடிப்பு!

வைரலாகும் காணொளி

தமிழ் சினிமா இசைமையப்பாளர்கள் எல்லோரும் இப்போது படங்கள் இசையமைப்பதை தாண்டி இசைக் கச்சேரிகள் அதிகம் நடத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இவ்வாறான இசைக் கச்சேரிகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகின்றன. அதேபோல் பிரபுதேவாவும் நடனக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி! | Prabhu Deva Danced With His Son Video Goes Viral

விரைவில் USAவில் அவரது Dance Show நடக்கவுள்ள நிலையில் தனது மகனுடன் கடற்கரையில் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடி Rehearsal செய்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US