தன் உயிரை பொருட்படுத்தாத மருத்துவர்களின் கலங்க வைக்கும் காட்சி
corona
doctor
ppe dress
By Manchu
உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனாவின் அடுத்தடுத்த அலையினை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து அலைகளினால் ஏற்படும் தாக்கத்தினால், பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் படும் அவஸ்தை கொஞ்சமல்ல.
கொரோனா பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளை மருத்துவர்கள் முழுகவச உடையணிந்தே பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு மிக எளிதாக பரவிவருவதால் இவ்வாறு முழு கவச உடையில் மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற இரவு, பகல் பார்க்காமல் உழைத்து வரும் மருத்துவர்களின் கண்ணீர் சிந்த வைக்கும் காட்சியே இதுவாகும்.
47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா? 59 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US