குடும்பத்தை இரண்டாக பிரிக்கும் வாஸ்து சாஸ்த்திரம்.. வீட்டை இந்த திசையில் கட்டாதீங்க!
பொதுவாக வீடுகளில் பிரச்சினைகள், சண்டைகள், கஷ்டங்கள் என பல இன்னல்கள் வரும்.
இவற்றிற்கு இன்னல்களுக்கான காரணங்கள் இருந்தாலும் வீட்டின் வாஸ்து தவறாக இருக்கும் பொழுது இதுவும் ஒரு மூலமாக இருக்கின்றது.
ஒரு வீட்டில் வாஸ்து சரியில்லாமல் இருக்கும் பொழுது அந்த வீட்டில் அதிகமான சண்டைகள், அவமானங்கள், நோய்கள் இப்படி வந்து குடும்பத்தை அழிக்கும் வாய்ப்பு இருக்கின்றது.
அத்துடன் பொருளாதாரத்தில் முன்னேர வேண்டும் என்றால் நாம் நிறைய விடங்களில் முயற்சிக்க வேண்டும். ஆனால் ஒருவர் இருக்கும் இடத்தில் வாஸ்து சரியாக இருந்தால் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாது என பிரபல ஜோதிட பெண்ணொருவர் கூறியுள்ளார்.
இதனை கேட்ட தொகுப்பாளர் கொஞ்சம் ஷாக்காகியுள்ளார். ஏனெனின் வாஸ்துவினால் ஒரு குடும்பத்தில் இப்படியெல்லாம் பிரச்சினை வருமா? என நாம் நினைப்போம். மாறாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாத சில உண்மைகளும் இருக்கின்றது.
அப்படி என்னென்ன உண்மைகள் இருக்கின்றது என தொடர்ந்து தெரிந்து கொள்வொம்.