உச்சக்கட்ட கோவத்தில் வனிதா! மோதும் தேவயாணி...பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
தேவயாணி ஹீரோயினாக நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
தேவயாணி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார்.
அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார்.
இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க
வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் மற்றும் அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள் என கேள்விகள் இருந்ததால் அவர் கடும் கோபமாகி எழுந்து வெளியில் வந்து யார் கேள்வியை எழுதியது என கேட்கிறார்.
இப்படி பரபரப்பான ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.
நீயா நானாவில் இளம்பெண்ணால் அவிழ்ந்த உண்மை! இளைஞருக்கு 150 தங்கைகள்
அடுத்து இந்த தொடரில் என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். வனிதாவுடன் தேவயாணி மோதுவாரா? இல்லை அவரின் கேள்விக்காக பதிலை வனிதாவே கூறுவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022