நீயா நானாவில் இளம்பெண்ணால் அவிழ்ந்த உண்மை! இளைஞருக்கு 150 தங்கைகள்

Viral Video Trending Videos
By Manchu May 13, 2022 04:35 PM GMT
Report

நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இன்று வெளியான ப்ரொமோ காட்சியால்  சிரிப்பை அடக்கமுடியாமல் திணறிய சம்பவம் பார்வையாளர்களை காமெடியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உயரம் அதிகமாக இருக்கும நபர்களை வைத்து நடத்தப்பட்டுள்ளது.

இதில் உயரமான இளைஞர்கள் தான் படும் அவஸ்தையை விவரித்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் தனக்கு 150 தங்கைகள் இருப்பதாக கூறியுள்ளார். கோபிநாத் அந்த இளைஞரிடம் லவ் பண்ண தெரியுமா என்று கேட்க அந்த இளைஞர் தெரியாது என்று கூறுகின்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இளம்பெண் ஒருவர், அப்பறம் 150 தங்கச்சி இல்லாமல் வேற என்ன இருப்பாங்க என்று கேட்டு நீயா நானா அரங்கத்தையே அதகளப் படுத்தியுள்ளார். 

நீயா நானாவில் இளம்பெண்ணால் அவிழ்ந்த உண்மை! இளைஞருக்கு 150 தங்கைகள் | Neeya Naana Gopinath In Tamil

வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் 3 ராசிகள்! ராஜயோகம் தானாம் 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US