சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது?

Mushroom Potato Healthy Food Recipes
By Vinoja May 06, 2025 09:16 AM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் சைவ உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு மற்றும் காளான் நிச்சயம் இடம்பிடித்துவிடும். 

ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க!

ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க!

அதன் தனித்துவமான சுவையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றது. இந்த இரண்டும் கலந்து ஒரு உணவு தயாரித்ததால் நிச்சயம் அதன் சுவை அசத்தலாக தான் இருக்கும். 

சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது? | Potato Mushroom Masala Recipe In Tamil

சற்று வித்தியாசமான முறையில் சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளான் மசாலாவை நாவூரும் சுவையில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்

காளான் - 200 கிராம் 

உருளைக்கிழங்கு - 2 

வெங்காயம் - 2 

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2 

தயிர் - 2 தே.கரண்டி

பூண்டு - 5 பல் 

இஞ்சி - 1 துண்டு

சீரகம் - 1 தே.கரண்டி 

வர மிளகாய் - 3 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

மஞ்சள் - 1/2 தே.கரண்டி

மல்லித் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர் - 1/2 கப் 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது? | Potato Mushroom Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் வெளியேறும் வரை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

வெங்கயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 3 -4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு  ஆறவிட வேண்டும். பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அதோடு பூண்டு ,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட் பதத்துக்கு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது? | Potato Mushroom Masala Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் பெருங்காயத் தூள்  மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரைத்த வெங்காய விழுதைக் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக  கொதிக்க விட வேண்டும். 

பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மிதமான தீயில் சிறிது நேரத்திற்குக் கொதிக்க விடவும். 

சப்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கு காளன் மசாலா... எப்படி செய்வது? | Potato Mushroom Masala Recipe In Tamil

அதனையடுத்து  பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தயிர் ஆகியவற்றை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, இதை மூன்று தொடக்கம்  நான்கு  நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும். 

நன்றாக கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள  காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, பின்னர் வதக்கி வைத்திருந்த உருளைக் கிழங்குகளையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு காளான் மசாலா தயார். 

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம்

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US