மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? இந்த நடிகை ஒல்லியாக மாற இதுதான் காரணமாம்!
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது.
மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.
ஆனால் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தவாறு ஒரு சில உடற்பயிற்ச்சிகள் மூலம் எடையை குறைக்க முடியும்? அமெரிக்க நடிகையும் பாடகியுமான நடிகை பெர்சியா இதோ உங்களுக்கு கொடுத்த அரிய டிப்ஸ்.