வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் அனிகா சுரேந்திரன்… வைரலாகும் புகைப்படங்கள்!
anikha surendran : நடிகை அனிகா சுரேந்திரன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் படு ஜாலியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.
அனிகா சுரேந்திரன்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார் என்றாலும், குறுதிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என்ற செல்ல பெயரால் குறிப்பிடுகின்றார்கள்.

தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் ஒரு ரவுன்டு வரும் அனிகாவுக்கு சினிமாவில் மாத்திரமற்றி சமூக வலைத்தளங்ளிலும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர் நடிப்பில் வெளியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது அனிகா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு ட்ரெண்டிங் உடையில் என்ஜாய் செய்யும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |