நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா!

Sathyaraj Sibi Sathyaraj Tamil Cinema Goundamani Tamil Actors
By Vinoja Mar 19, 2024 05:00 PM GMT
Report

சினிமா துறையில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நடிகர் கவுண்டமணிக்கு அருகில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா! | Popular Actor With Goundamani Childhood Photo

நடிகர் கவுண்டமணி 

தமிழ் சினிமா நகைச்சுவை மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது.

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?

அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?


இவர் நடித்த கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், நாட்டாமை, சூரியன், முறை மாமன், உள்ளத்தை அள்ளி தா உள்பட பல படங்களில் கவுண்டமணியின் காமெடிக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா! | Popular Actor With Goundamani Childhood Photo

குறிப்பாக கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா! | Popular Actor With Goundamani Childhood Photo

இவர் தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் இன்றும் அவரது காமெடிகள் உயிரோட்டத்துடன் தான் இருக்கின்றது. 

யார் அந்த பிரபலம்

இந்நிலையில், நடிகர் கவுண்டமணியுடன் பிரபல நடிகரின் மகன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

இதில் கவுண்டமணியுடன் இருப்பது வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் சத்யராஜ் மனைவி, மகன் மற்றும் மகள் தான்.

நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா! | Popular Actor With Goundamani Childhood Photo

நடிகர் சத்யராஜ் குடும்பத்துடன் கவுண்டமணி எடுத்துக்கொண்ட புகைப்படங்ம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

மிகவும் கண்டிப்பான பெற்றோர் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

மிகவும் கண்டிப்பான பெற்றோர் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?


You May Like This Video


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US