பூவே உனக்காக நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? மகளுடன் இருக்கும் கலக்கல் புகைப்படம்
பூவே உனக்காக நடிகை அஞ்சு அரவிந்த், அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையவாசிகளின் கவனங்களை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களில் விஜயும் ஒருவர்.
விஜயுடன் இணைந்து நடிக்க கால்ஷீட் கேட்டு அள்ளாடும் நடிகைகளுக்கு மத்தியில் விஜயை படத்தில் வேண்டாம் என வேறு ஒருவரை திருமணம் செய்த நடிகை தான் அஞ்சு அரவிந்த்.
நடிகர் விஜயின் 90ஸ் திரைப்படங்களில் இந்த திரைப்படம் இளைஞர்களின் மனதை அதிகமாக கொள்ளை கொண்டது.
இதன் காரணமாக தமிழ் சினிமாவிலுள்ள விஜய் ரசிகர்கள் அஞ்சு அரவிந்த் இலகுவில் மறந்து விட மாட்டார்கள்.
இந்த நிலையில் சமிபக்காலமாக நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மகளுடன் அஞ்சு அரவிந்த்
அந்த வகையில் நடிகை அஞ்சு அரவிந்த் மகளுடன் ஒரே மாதிரியான ஆடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் இருந்து வருகிறார்கள்.
பூ உனக்காக படத்தில் அவ்வளவு அழகாக இருந்த நடிகை வயதான தோற்றத்தில் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவரின் மகள் தென்னிந்திய நடிகை போல் ஜொலித்து வருகின்றார்.
மேலும் ரசிகர்கள், “ உங்களை போல் மகளும் சினிமாவிற்குள் வருவாரா?” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.