தள்ளாத வயதிலும் தளராத முதியவர்....மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த செயல்
இந்த நவீன யுகத்தில் வீட்டில் இருக்கும் நபர்களையே பலராலும் கவனிக்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் தெருவில் ஆதரவற்று திரியும் தெரு நாய் ஒன்றுக்கு ஏழை மனிதன் ஒருவர் உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தெரு நாய்களை யாரும் கண்டு கொள்வதில்லை, அவை சாலையோரங்களில் கிடைக்கும் வீணான உணவு பண்டங்களை தின்றுவிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட அந்த தெரு நாய்க்கு ஒருவர் உணவளிக்கும் காட்சியை இணையத்தில் கண்ட நெட்டிசன்கள் அவரின் செயலை ரசித்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.
सूखी रोटी बांट के खाते हुए देखा उसे मैंने,
— Dipanshu Kabra (@ipskabra) February 11, 2022
सड़क किनारे बैठा फकीर, बादशाह निकाला!
~ अज्ञात.
ईश्वर ने सभी को इस काबिल बनाया है कि किसी ना किसी की मदद कर सकें. दादाजी का यह वीडियो शायद हमें यही संदेश दे रहा है.#HelpChain #Kindness #humanitywithheart pic.twitter.com/Q4u38RQ9Zg