பொன்னி சீரியல் நடிகருக்கு என்னாச்சு..படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம்

Serials Viral Photos Tamil TV Serials
By DHUSHI Jun 14, 2025 05:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொன்னி சீரியல் நடிகர் சபரி படுத்த படுக்கையோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பொன்னி சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த சீரியல் தான் பொன்னி.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்..

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்..

இந்த சீரியலில், சபரி கதாநாயகனாகவும், வைஷ்ணவி கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.

குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல், மாமியார் - மருமகளுடன் ஒன்று சேர்ந்தது போன்று முடிவுக்கு வந்தது.

பொன்னி சீரியல் நடிகருக்கு என்னாச்சு..படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் | Ponni Serial Actor Sabari Accident Photos

விபத்தில் சிக்கினாரா சபரி?

இந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சபரிக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவரால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

பொன்னி சீரியல் நடிகருக்கு என்னாச்சு..படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் | Ponni Serial Actor Sabari Accident Photos

“கூடிய விரைவில் எழுந்து வருவேன்..” என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு ரக்ஷிதாவின் முன்னால் கணவர் தினேஷ், “தம்பி சீக்கரம் எந்திச்சு வா.. டீ சாப்புட போவோம்.. என் சார் இங்க வலயபாளையம் சின்னச்சாமி இருகாரா..?” என குறிப்பிட்டு பதில் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சபரியின் உடல்நலம் சரியாக பிராத்திப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.               

Numerology:இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்கு துரோகம் செய்யமாட்டார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?

Numerology:இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்கு துரோகம் செய்யமாட்டார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                          

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US