உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்..

By DHUSHI Jun 13, 2025 11:31 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 உலகம் எப்படி உருவானது என்பது இவ்வளவு அறிவியல் வளர்ச்சியடைந்த பின்னரும் மர்மமாகவே இருக்கிறது. இந்த உலகம் தோன்றியது பொழுது உருவான நாடு பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

பெரும்பாலோனார் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு கூட ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குடிபெயர்ந்த நாடாகவே இருக்கும். உலகின் மிகவும் பழமையான நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இந்த உலகில் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. சுமாராக 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது.

இருப்பினும், உலக மக்கள் தொகை மதிப்பாய்வின்படி, இந்தியா உலகின் மிகப் பழமையான நாடு அல்ல. மனிதர்கள் 100,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாக குறிப்பிடப்படும் நாடு நவீன இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்.. | World S Oldest Country Over 100 000 Years

அந்த வகையில் உலகில் மிக பழமையான நாடு எது என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.       

 பழமையான நாடு

உலகம் முழுவதும் தற்போதைய மக்கள் தொகை போக்குகளை கணிக்க வரலாற்று மக்கள் தொகை தரவுகளை பகுப்பாய்வு செய்யும் World Population Review கணக்கெடுப்பின்படி, பெர்சியா அல்லது நவீன கால ஈரான் தான் உலகின் மிகப் பழமையான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்.. | World S Oldest Country Over 100 000 Years

ஈரானில் மனித மக்கள் தொகை 100,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. World Population Review பட்டியலின்படி, ஈரானின் பண்டைய வரலாறு மத்திய வெண்கல யுகத்தில் தோன்றியுள்ளது. அதன் பின்னர் ஒரு பண்டைய நாகரிகமான எலாமைட் பேரரசுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எலாமைட் பேரரசு

கி.மு 3200-539 வரையிலான எலாமைட் பேரரசு, உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக இருக்கிறது. இது நவீன ஈரானில் மேற்கு மற்றும் தென்மேற்கு மையமாக அமைந்துள்ளது.

 தற்போதைய குஜெஸ்தான் மற்றும் இலம் மாகாணத்தின் தாழ்நிலங்கள் மற்றும் நவீன தெற்கு ஈராக்கின் ஒரு சிறிய பகுதி வரை நீண்டுள்ளது.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்.. | World S Oldest Country Over 100 000 Years

வலிமைமிக்க அச்செமனிட் பேரரசிலிருந்து சசானிட் சகாப்தம் மற்றும் அதன் பின்னர் இஸ்லாமிய ஆதிக்கம் வரை ஈரான் நாட்டின் ஆட்சி முறை, கலாச்சாரம் நாட்கள் செல்ல செல்ல ஏகப்பட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 எகிப்து

எகிப்து உலகின் மிகப் பழமையான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் வரலாறு கிமு 3100 ஆம் ஆண்டு முதல் மேல் மற்றும் கீழ் எகிப்து இணைந்தது வரை உள்ளது.

 கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வருகையால் கலாச்சாரங்கள் வெளிப்படுத்துவதற்கு முன்னர் பாரோக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்துள்ளனர்.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்.. | World S Oldest Country Over 100 000 Years

இவ்வளவு கலாச்சார மாற்றங்கள் நடந்த பின்னரும் எகிப்தின் எகிப்திய அடையாளம் அதன் மொழி, மதம் மற்றும் மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் வலுவாக காணப்பட்டது.

 சமகால எகிப்து நைல் நதி, பிரமிடுகள் மற்றும் அதன் ஆழமான கலாச்சார பெருமை மூலம் அதன் புகழ் இன்று வரை நீண்டு வருகிறது. 

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்.. | World S Oldest Country Over 100 000 Years

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US