கோடிக்கணக்கில் மகளின் திருமணத்தை நடத்தி வியக்க வைத்த முன்னாள் எம்.பி - ஆடிப்போன ஊர் மக்கள்

Andhra Pradesh Marriage
By Rooban Aug 19, 2022 10:15 AM GMT
Report

தெலுங்கானாவை சேர்ந்த டி ஆர் எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளின் திருமணத்தை செய்த பிரம்மாண்டம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி அவரின் மகளான ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக ரூ.250 கோடி செலவில் நடத்தியுள்ளார்.

கடந்த 12ம் தேதி அன்று இந்தோனேசியாவின் பாலிதீவில் நடந்த இந்த திருமணத்தில் பங்கேற்ற 500 பேரை சிறப்பு விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே 3 லட்சம் பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், வரவேற்பு நிகழ்ச்சிக்காக மட்டுமே கம்மம் மாவட்டத்தில் எஸ். ஆர் கார்டன் என்று புதிதாக உருவாக்கப்பட்டது.

கோடிக்கணக்கில் மகளின் திருமணத்தை நடத்தி வியக்க வைத்த முன்னாள் எம்.பி - ஆடிப்போன ஊர் மக்கள் | Ponguleti Srinivas Reddy Daughter Marriage

பிரம்மாண்ட திருமணம்

இதுமட்டுமின்றி, 30 ஏக்கரில் பந்தல் போடப்பட்டதுள்ளது. கார்களை நிறுத்துவதற்காக 100 ஏக்கரில் 60ஆயிரம் கார்களை பார்க் கிங் செய்யும் வசதி செய்யப்பட்டது.

திருமண அழைப்பிதழுடன் வரும் கிராம மக்கள் அனைவருக்கும் சுவர் கடிகாரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்காக மட்டுமே 25 ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கில் மகளின் திருமணத்தை நடத்தி வியக்க வைத்த முன்னாள் எம்.பி - ஆடிப்போன ஊர் மக்கள் | Ponguleti Srinivas Reddy Daughter Marriage

250 கோடி செலவு

ஏறத்தாழ 3 லட்சம் பேருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதெல்லாம் விட தனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிதாக சாலை அமைத்தும், புதிய மேம்பாலங்களையும் ஸ்ரீனிவாச ரெட்டி கட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த திருமணத்தில், ஸ்ரீனிவாச ரெட்டியின் நெருங்கிய நண்பரான ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.    

அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US