ஐ பேட்டில் கச்சேரி நடத்திய இளைஞர்கள்.. பார்த்து வியந்து போன இணையவாசிகள்!
ஐ பேட்டில் தாளம் வாசித்து கச்சேரி நடத்திய இளைஞர்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் பொருத்தமட்டில் தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாகி வருகின்றது.
அந்த வரிசையில் இசை கச்சேரிகளில் நாம் பல்வேறுப்பட்ட இசைக் கருவிகளை பார்த்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் தற்போது இருக்கும் தொழிநுட்பம் மூலம் தொலைப்பேசிக்கே கொண்டு வர முடிகின்றது.
வெளியில் சென்று ஒரு இசைக் கருவியை முறைப்படி கற்றுக் கொண்டு பின்னர் அதனை தேடி தான் வாசிக்க வேண்டும் என்பது தற்போது கலாச்சாரத்தில் இல்லை.
மாறாக தொலைப்பேசியில் என்ன கருவி வேண்டுமோ அதனை டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொண்டால் வாசிக்கலாம்.
வைரல் காட்சி
இப்படியொரு நிலையில் ஐ பேடை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் ஒரு பாடலை வாசிப்பது வியப்பாக இருக்கின்றது.
கேட்பவர்கள் இவர்கள் பொய்யாக அசைக்கிறார்கள் போல் இருக்கும் ஆனால் அவை பொய் கிடையாது. “மார்கழி திங்கள் அல்லவா?” பாடலுக்கு இருவரும் அழகாக இசைக்கருவியை வாசிக்கிறார்கள்.
அவர்களின் திறமை வியக்கத்தக்கவாக இருக்கின்றது. இந்த வீடியோக்காட்சி மனிதன் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |