சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட்

Horoscope Astrology
By Pavi Jun 10, 2026 02:02 AM GMT
Report

குருவும் சுக்கிரனும் இணைவதால் சனி பகவானின் தாக்கம் எந்த ராசிகள் மீது இருந்த அந்த ராசிகளுக்கு தாக்கம் இல்லாமல் போக போகிறது. அதாவது சனியின் தாக்கம் குறையப்போகிறது. 

சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட் | Planetary Conjunction Weaken Saturn S Power

சனியின் தாக்கம் குறையும்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகச்சேர்க்கை நடக்கும் போதும் அதற்குரிய பலன் 12 ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சனி பகவான் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றார். 

இவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு தாக்கத்தை கொடுக்கும். 

குபேரனின் முழு ஆசியை பெற்ற ராசிகள்! பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது

குபேரனின் முழு ஆசியை பெற்ற ராசிகள்! பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது

 2026 ஜூன் 9 ஆம் தேதி கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணையும் அரிய கூட்டணி நடைபெறுகின்றது. இந்த சேர்க்கை சனி பகவான் சில ராசிகள் மேல் நடத்தும் தாக்கத்தை குறைக்கும். 

சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட் | Planetary Conjunction Weaken Saturn S Power

குரு ஞானம், செல்வம், வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் காரகன். சுக்கிரன் ஆடம்பரம், செல்வாக்கு, காதல், மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளத்தின் காரகன்.

இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த யோகமாக பார்க்கப்படுகிறது.

இது எந்த ராசிகளுக்கு நன்மையை அள்ளிக்கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட் | Planetary Conjunction Weaken Saturn S Power

கடகம்

  • சனி ஏற்படுத்திய தடைகள் விலகும்.
  • கடந்த சில ஆண்டுகளாக சனியின் தாக்கத்தால் வந்த மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், பண நெருக்கடி மற்றும் தொழில் தடைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.
  • வாழ்க்கையில்  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  •  நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
  • கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
  • பண வரவு அதிகரித்து சேமிப்பு உருவாகும்.
  • உடல்நலத்தில் இருந்த சோர்வு மற்றும் சிறிய பிரச்சினைகள் குறையும்.

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு-சுக்கிரன் கூட்டணி புதிய திருப்புமுனையை உருவாக்கப்போகிறது.
  • கடின உழைப்பிற்கு இதுவரை கிடைக்காத பலன் கிடைக்கும்.
  • சனியின் அழுத்தம் குறைந்து மன நிம்மதி அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
  • நிலம், வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும்.
  • இன்னும் பல நன்மைகள் உங்களுக்கு அள்ளி கிடைக்கும். 

துலாம் 

  •  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு-சுக்கிரன் சேர்க்கை மிகவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
  •  சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக இருப்பதால் அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.
  •  மனவேதனை, பொருளாதார சிக்கல்கள் மற்றும் உறவு பிரச்சனைகள் படிப்படியாக குறையும். 
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் அமையும்.
  • காதல் உறவுகள் வலுப்பெறும்.
  • குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும்.

சுக்கிரன் பெயர்ச்சியால்.5 ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்... உங்க ராசியும் இதுல இருக்குதா?

சுக்கிரன் பெயர்ச்சியால்.5 ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்... உங்க ராசியும் இதுல இருக்குதா?

மகரம்

  • பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்கும் நேரம் இது.
  • வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
  • பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் அதிகாரம் கிடைக்கும்.
  • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
  • தொழில் முனைவோர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.
  • பொருளாதார நிலை வலுப்பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US