இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன?

India World
By Pavi Dec 29, 2025 03:19 AM GMT
Report

இந்தியா அனவருக்கும் ஏற்ற இடம் ஆனாலும் இந்தியாவில் உள்ள குடிமக்கள் இந்தியாவில் உள்ள சில இடங்களில் இந்தியக் குடிமக்களுக்கே அனுமதி கிடையாது என்பது யாருக்கெல்லாம் தெரியும்.

இந்தியாவில் தடை செய்யபட்ட இடங்கள்

இந்தியா அனைவரையும் சமமாக வரவேற்கும் ஒரு நாடு. ஆனால் இந்தியாவில் இந்தியர்கள் செல்வதற்கு 6 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா?

2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா?

இந்தியா அனைவருக்கும் வரவேற்கும் திறந்த, பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்ற பொதுவான எண்ணத்திற்கு மாறாக, இந்தியாவில் உள்ள சில இடங்களில் இந்தியக் குடிமக்களுக்கே அனுமதி கொடுக்கப்படவில்லை.

இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு தூதரக ஒப்பந்தங்கள் அல்லது குறிப்பிட்ட வணிகக் கொள்கைகள் போன்ற காரணங்களால், நாட்டிற்குள்ளேயே சில இடங்கள் இந்தியர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன? | Places Banned For Indians In India

எந்த இடங்கள்

ரெட் லாலிபாப் விடுதி - சென்னைதமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ரெட் லாலிபாப் விடுதி,  இங்கு  இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” இதனால் இந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

இந்த விடுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது. இந்த விடுதியில் தங்க விரும்பும் பார்வையாளர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் வெளிநாட்டினருக்காக மட்டுமே இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விடுதி நிர்வாகம் கூறியுள்ளது. 

இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன? | Places Banned For Indians In India

ஃப்ரீ கசோல் கஃபே - கசோல், இமாச்சலப் பிரதேசம் இந்த இமாச்சலப் பிரதேசத்தின் கசோல் பகுதியில் உள்ள இந்த கஃபே, இந்தியர்கள் வருகைக்கு  அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 

இங்கே இந்திய வம்சாவளியினர் மெனு கேட்கும் போது, மறுக்கப்பட்ட சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு மாறாக, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் இந்த கஃபே திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன? | Places Banned For Indians In India

பிராட்லாண்ட்ஸ் ஹோட்டல் - சென்னைசென்னையில் அமைந்துள்ள இந்த பிரிட்டிஷ் பாணி ஹோட்டல், வெளிநாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் இடமாக அறியப்படுகிறது.

இந்த இடத்தில் அதிகாரப்பூர்வமாக இந்தியர்களுக்கு தடை இல்லை என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெளிநாட்டவர்களே என கூறப்படுகிறது.

இங்கு அடையாள ஆவணங்கள் மற்றும் நுழைவு விதிமுறைகள் இந்தியர்களுக்கு கடுமையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன. 

உலகின் நீளமான சுரங்கப்பாதை - பயன்பாட்டிற்கு வந்தது எங்கே?

உலகின் நீளமான சுரங்கப்பாதை - பயன்பாட்டிற்கு வந்தது எங்கே?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US