2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா?

Education
By Pavi Dec 28, 2025 07:57 AM GMT
Report

2025ம் ஆண்டில் ஏஐ குறித்த துறைகளின் வளர்ச்சி அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 2025 இல் அதிக சம்பளம் பெற உதவிய ஐந்து வேலைகள் பற்றி பார்க்கலாம்.

அதிக சம்பளம் பெற உதவிய வேலைகள்

அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கையில் டிகிரி மட்டும் இருப்பது போதாது. அதோடு சேர்த்து கூடவே சிறப்பான திறன்களும் எடுக்க வேண்டும்.

தங்கம் வெள்ளிக்கு இனி மதிப்பில்லை - அடுத்த தலைமுறை உலோகம் இதுதான்

தங்கம் வெள்ளிக்கு இனி மதிப்பில்லை - அடுத்த தலைமுறை உலோகம் இதுதான்

புத்தகத்தை படித்தால் மட்டம் கைநிறைய சம்பளத்திற்கு வேலைக்கு போகலாம் என நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டு இருந்தால் அது முற்றிலும் தவறு.

அப்படி பார்த்தால் எலகில் டிகிரி முடித்த அனைவரும் கைநிறைய சம்பளம் எடுக்கலாம். ஆனால் அப்படி இல்லை தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக டிகிரியுடன் செர்த்து பல திறன்கள் இருந்தால் மட்டுமே கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்ய முடியும்.

2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா? | High Paying Skills Of 2025 Ai Ml Cyber Security

அதிக சம்பளம் தரும் திறன்கள்

AI & ML | செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் - ஐடி துறையில், அதிக சம்பளம் பெற்றுத்தரும் துறையாக இருக்கிறது, AI. பிற துறையை சேர்ந்தவர்களை தாண்டி, ஏஐ கருவிகளை உருவாக்கவும அதனை செயல்படுத்தவும் தெரிந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த திறன் பெற்றுள்ளவர்கள், 50-100% சம்பளம் பெறுகிறார்கள். 

Cyber Security | சைபர் பாதுகாப்பு - ஐடி துறையில், தரவு பாதுகப்புக்கு நிபுணர்களின் தேவை எப்போதுமே இருக்கும் இவர்களுக்கான சம்பளமும் இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு 30-60 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கிறதாம்.

2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா? | High Paying Skills Of 2025 Ai Ml Cyber Security

Product Management | தயாரிப்பு மேலாண்மை - வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் திறனாக இருக்கிறது ப்ராடெக்ட் மேனேஜ்மெண்ட். இந்த திறன் தெரிந்தவர்களுக்கு 40 முதல் 70 சதவீதம் வரை அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறதாம். 

Data Engineering | தரவு பொறியியல்  - டேட்டா சயின்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு எப்போதுமே சம்பளம் அதிகமாகத்தான் இருக்கிறது. இதைத்தாண்டி, தரவு கட்டமைப்புகளை உருவாக்கும் டேட்டா பொறியியலாளர்களுக்கும் இப்போது வேலைவாய்ப்பு களத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த திறன் கொண்டவர்களுக்கும் 2025ல் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா? | High Paying Skills Of 2025 Ai Ml Cyber Security

SaaS Sales & Growth | விற்பனை மற்றும் வருவாய் செயல்பாடுகள் - நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் திரனாக இருக்கிறது விற்பனை மற்றும் வருவாய் செயல்பாடுகள். இது, கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது.

பட்டப்படிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தற்போது எதையும் செய்ய முடியாது. அதிக சம்பளம் பெற விரும்பினால், திறன்களை வளர்த்துக் கொண்டு வேலையில் முன்னேற்றம் காண வேண்டும்.

உதாரணமாக, 2025‑ல் சில திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்கள், தங்களது சம்பளத்தை 50% முதல் 100% வரை உயர்த்தியுள்ளனர்.

எனவே, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த திறன்களை அதிகமாக வளர்த்துக்கொண்டு, அதற்கேற்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது சிறந்த வழியாகும். 

இந்த நாட்டில் தண்ணீரை விட பீர் மலிவாக கிடைக்குமாம் - எந்த நாடு தெரியுமா?

இந்த நாட்டில் தண்ணீரை விட பீர் மலிவாக கிடைக்குமாம் - எந்த நாடு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US