நீங்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவரா? அதிர்ச்சியளிக்கும் எச்சரிக்கை பதிவு
அதிக கலோரி, சோடியம் நிறைந்த பீட்சாவை அடிக்கடி சாப்பிட்டால் பெப்பரோனி புற்றுநோய் வரும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீட்சா
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியுள்ளது பீட்சா.
இதில் கலந்துள்ள சீஸ், சாஸ் இவற்றின் சுவை அதிகமாகவே மக்கள் ஈர்க்கின்றது. ஆனால் பீட்சா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில் ஆகும்.
ஆம் அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உடம்பில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாம். பீட்சாவில் அதிக கலோரி, நிறைவுள்ள கொழுப்பு மற்றும் சோடியம் இவைகள் காணப்படுகின்றது.
இவை இதயம் மற்றும் செரிமான அமைப்பு, சிறுநீரகத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

பிரச்சனை என்ன?
பீட்சாவில் சுத்திகரிக்கப்பட்ட மாவில் (மைதா) கார்போஹைட்ரேட், இதில் பயன்படுத்தும் சீஸில் இருந்து நிறைவுற்ற கொழுப்புகள் என்பதால் இவை உடல் எடையை அதிகரிக்கின்றது்
பொதுவான பீட்சா துண்டில் 300 முதல் 400 கலோரிகள் உள்ளதால், இவை உடம்பில் எடையை அதிகரிக்கவும். நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

பீட்சாவில் அதிகளவில் சோடியம் சேர்ப்பதால் இவை உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற அபாயத்தினை ஏற்படுத்துகின்றது.
மேலும் பீட்சாவில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் கொழுப்பின் அளவை உடம்பில் அதிகரிப்பதுடன், பெப்பரோணி புற்றுநோய், பக்கவாதம் போன்ற அபாயம் ஏற்படுகின்றது.
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், வாயு மற்றுமு் வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்படுவதுடன், பெருங்குடல் பாதிப்பு, செரிமான பிரச்சனையும் ஏற்பட்டு, இரவில் தூக்கமும் தடைபடுகின்றது.

பீட்சா சாப்பிடுவத நீரிழிவு நோயின் அபாயத்தினை அதிகரிக்கின்றது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் பீட்சாவை கவனமாக எடுத்துக் கொள்ளவும்.
மேலும் பதப்படுத்தப்பட்டுள்ள அசைவத்துடன் பீட்சாவை சேர்த்து சாப்பிடுவது பெப்பரோனி புற்றுநோய் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பீட்சாவில் உள்ள பச்சை காய்கறிகள் வாயு பிரச்சனையை ஏற்படுத்தி வயிறு வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |