viral video: கண்ணை பறிக்கும் நிறத்தில் பாம்பு- ஒய்யாரமாக கையில் அமர்ந்து படமெடுக்கும் காட்சி
கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்கும் பாம்பு ஒய்யாரமாக கையில் அமர்ந்து படமெடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
படமெடுக்கும் காட்சி
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாம்புகளின் காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், பார்ப்பதற்கு கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பாம்புக்குட்டியொன்று கையில் ஒய்யாரமாக அமர்ந்து படமெடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த குட்டி பாம்பை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது. ஆனாலும் பாம்பு எனக் கூறும் பொழுது பார்ப்பதற்கு சிலருக்கு அச்சமாக இருக்கும்.
பாம்பினங்கள் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக யார் வந்தாலும் அதனை தீண்டி விட்டு, அங்கிருந்து தப்பிச் செல்லும். ஆனால் காணொளியில் காட்டப்படும் பாம்பு கையை சுற்றி விளையாடுகிறது.
குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |