பரிதாப நிலையில் வனிதாவின் முன்னாள் கணவர்...பீட்டர் பாலா இது? தீயாய் பரவி வரும் புகைப்படம்
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்ற வனிதாவுக்கு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
இதையடுத்து பிக் பாஸ் வனிதா கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி பிரச்சனை செய்ததால் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையானது.
திருமணமான 3 மாதங்களிலேயே வனிதாவின் மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது.
பீட்டர் பாலா இது?
இந்நிலையில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பீட்டர் பால் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் பார்க்கவே பாவமாக உள்ளார்.
பீட்டர் பாலின் இந்த புகைப்படத்தினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.