10 வருட பல் வலியும் 10 நிமிடத்தில் சரிசெய்யும் சிகிச்சை
பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அதிகமாக தாக்கிற நோய்களில் பல் வலி முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்நோய் நிலைமை அதிகமான இனிப்பு வகைகள் எடுத்துக் கொள்ளுதல், ஆரோக்கியமின்மை, முறையாக பற்களை பராமரிக்காமை போன்றவைகளினால் ஏற்படுகிறது.
தொடர்ந்து பல்களினால் வலி ஏற்படும் நிலை வருவதற்கு முன்பு பராமரிப்பு மிகவும் அவசியமானதாகும்.
இவ்வாறு செய்வதால் பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும் மேலும் இது போன்ற தாக்கம் அதிகரித்தால் பற்களை அகற்றினால் மாத்திரமே நோய் நிவாரணம் பெற முடியும் என சிலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை வைத்து விரைவாக பல்வலியை போக்க முடியும்.
அந்தவகையில் பல்வலியை உடனடியாக போக்கிற மருந்தை எவ்வாறு தயாரிப்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
பல் சொத்தையை தடுக்கும் வழிகள்
- உரிய நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளல்.
- காலை, மாலை என இரு வேளைகள் பல் துலக்க வேண்டும்.
- தினமும் நிறைய தண்ணிர் குடிக்க வேண்டும். இதனால் உடலிற்கும் பாதி பிரச்சினைகள் குணமடையும்.
- சில வேளைகளில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது பல் சொத்தை ஏற்படலாம். இதனால் தினம் கொய்யா, வாழைப்பழம், எள் போன்ற உணவு உட்கொள்வது அவசியம்.
- கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றாக தடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பல் சொத்தையை கட்டுபடுத்தலாம்.
இதனை தொடர்ந்து பல்வலி நீண்டுக் கொண்டே செல்கிறது என்னால் குணமடைய முடியவில்லையென்றால் கீழுள்ள வீடியோவில் குணமடையும் வழிகளை தெளிவாக பார்க்கலாம்.