குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு... 10 நிமிடத்தில் செய்யலாம்

Healthy Food Recipes
By Vinoja Nov 28, 2023 09:11 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே குளிர்காலம் வந்துவிட்டால் குழந்தைகளும் சரி பெயரியவர்களும் சரி அடிக்கடி நோய்வாய்பட ஆரம்பித்து விடுவார்கள். குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது அவசியமாகும். 

குளிர்காலத்தில் எப்போதுமே சூடான அல்லது காரசார உணவுகளைச் சாப்பிட நாம் விரும்புவோம். இந்த வகையில் சுவையாகவும் அதே நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆராக்கியமாக வைக்கும் மிளகு குழம்பு இலகுவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜாக்பாட் அடித்துவிட்டு சைலண்டா இருக்கும் பிக்பாஸ் பூர்ணிமா...லேடி சூப்பர் ஸ்டாருடன் முதல் படம்!

ஜாக்பாட் அடித்துவிட்டு சைலண்டா இருக்கும் பிக்பாஸ் பூர்ணிமா...லேடி சூப்பர் ஸ்டாருடன் முதல் படம்!


குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு... 10 நிமிடத்தில் செய்யலாம் | Pepper Gravy Recipe Perfect For Winter Season

தேவையான பொருட்கள்

மிளகு கொத்தமல்லி தேவையான அளவு 

கடுகு  வெந்தியம்

40 கிராம் புளி

50 கிராம் பூண்டு

ஒரு கரண்டி மஞ்சள் தூள்

கறிவேப்பிலை தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

மிளகு கொத்தமல்லி

 துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன்

4-5 காய்ந்த மிளகாய்

 நல்லெண்ணெய் நான்மு கரண்டி

செய்முறை

குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு... 10 நிமிடத்தில் செய்யலாம் | Pepper Gravy Recipe Perfect For Winter Season

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் மிளகு, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, கிராம்பு, 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பேனில் கறிவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும்.  இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 

குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு... 10 நிமிடத்தில் செய்யலாம் | Pepper Gravy Recipe Perfect For Winter Season

மிளகு குழம்பு செய்வதற்கு புளி தண்ணீரை தயாரித்து கொள்ளவும். இப்போது ஒரு பெரிய கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் கடுகு மற்றும் சிறிதளவு  வெந்தயம் சேர்க்கவும்.அதோடு காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். 

அத்தை மகனுடன் முதல் திருமணம்! காதலில் விழுந்த நடிகர் பிரபுவின் மகள்?

அத்தை மகனுடன் முதல் திருமணம்! காதலில் விழுந்த நடிகர் பிரபுவின் மகள்?


இப்போது புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்க்கவும். குமிழிகள் தோன்றும் வரை நன்கு கொதிக்க விடவும். தீயின் வேகத்தைக் குறைத்து மிளகு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும். 

குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு... 10 நிமிடத்தில் செய்யலாம் | Pepper Gravy Recipe Perfect For Winter Season

குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும்வரை கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பரான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US