இந்த எண்ணைக் கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்களாம் - நீங்க என்ன திகதி?

Astrology
By Pavi Apr 11, 2026 02:30 PM GMT
Report

எண் கணிதத்தின்படி சில திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் செல்வந்த குடும்பத்தில் பிறப்பார்கள் என்று கூறப்படுகின்றது. 

இந்த எண்ணைக் கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்களாம் - நீங்க என்ன திகதி? | People With This Number Born A Wealthy Family

 எண்கணிதம்

எண்கணிதத்தின்படி ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவர்களுடைய குணம் எப்படி இருக்கும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறி உள்ளது. 

அந்த வகையில் பிறந்த எண் 7ஐ கொண்டவர்கள் மிகவும் செல்வவாளிகளாக பிறக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. 

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்?

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்?

அவர்கள் மற்றவர்களை விட வாழ்க்கையில் எல்லாவற்றையும் வேகமாகப் பெறுவார்களாம். 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 7 என்ற எண் அகும். இந்த எண்ணின் ஆளும் கிரகம் கேது.

ஜோதிடத்தில் கேத மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றது. 

கேதுவின் காரணமாக இந்த 7ம் எண்ணை கொண்டவர்கள் மிகவும் நல்ல உள்ளுணர்வு சக்தி கொண்டவர்கள் என்றும் இவர்களுக்கு செல்வம் கிடைத்துக்கொண்டே இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. 

இந்த எண்ணைக் கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்களாம் - நீங்க என்ன திகதி? | People With This Number Born A Wealthy Family

எண் 7 கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள்

எண் 7 உடையவர்கள் பொருள்சார் இன்பங்களில் அதிக நாட்டம் கொண்டிருக்க மாட்டார்களாம். இவர்கள் மிகவும் மனநிறைவு உடையவர்கள் எனப்படுகின்றது.

ஆனால் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாலும் ஆனந்தத்தாலும் நிரப்புவதற்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் இயற்கையாகவே அதாவது கஷ்டப்படாமலே பெறுகிறார்கள்.

மேலும் கேதுவின் தாக்கத்தால், அவர்கள் அடிக்கடி எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறுவார்கள் எனப்படுகின்றது. இவர்களிடம் செல்வத்திற்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காதாம்.

இந்த எண்ணைக் கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்களாம் - நீங்க என்ன திகதி? | People With This Number Born A Wealthy Family

இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள், மேலும் அவர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை சுயமாக உருவாக்கிக் கொள்கிறார்கள் எனப்படகின்றது. 

 7ம் எண்ணை உடையவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அதிர்ஷ்ட சின்னம் எனப்படுகின்றது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த எண்ணைக் கொண்ட குழந்தைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைப் பிரகாசமாக்குவார்களாம்.

இவர்கள் பிறந்ததிலிருந்தே, அவர்களின் தந்தையர்கள் பதவி உயர்வுகளையும் கணிசமான வணிக இலாபங்களையும்பெறுவார்களாம். 

இந்த எண்ணைக் கொண்டவர்கள் வசதியான குடும்பத்தில் பிறப்பார்களாம் - நீங்க என்ன திகதி? | People With This Number Born A Wealthy Family

இவர்களுககு புத்திக்கூர்மை அதிகம் இதனால் எதிர்கால நிகழ்வுகளை அவர்களால் முன்கூட்டியே அறிய உதவுகிறது. மேலும், அவர்கள் சொல்வதெல்லாம் பெரும்பாலும் எதிர்காலத்தில் உண்மையாகிவிடும் எனப்படுகின்றது.

இவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பவர்கள் எதிர்கால பாதிப்பில் இருந்து தப்பிப்பார்கள் எனப்படுகின்றது. 

இவர்கள் பல விஷயங்களில் அறிவு பெற்றிருப்பதோடு, மிகுந்த படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆராய்ச்சி, அறிவியல், எழுத்து மற்றும் கலை ஆகிய துறைகளில் புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்களாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)       

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US