அஜித் துபாய் சென்ற நிலையில் காலமானார் தாயார் மோகினி
நடிகர் அஜித் குமார் தாயார் மோகினி வயது 84ல் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித் குமார். எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்து இன்று பல கோடி ரசிகர்களை வென்றிருக்கிறார் அஜித்.
இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் எப்படியே அதே போல தன்னுடைய தன்னுடைய வாழ்க்கையிலும் மிகவும் சுவாரஷ்யமானவர்.

கடந்த 2023ம் ஆண்டு நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மணி உயிரிழந்தார் இதற்கு பிரபலங்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் தாயார் மோஹினி மணி (85) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். கடந்த சில தினங்களாக அஜித் துபாயில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகின.
அஜித் டுபாயில் இருக்கும் போது அவரின் தாயார் உயிர் பிரிந்தது வருத்தத்தை தந்துள்ளது.