இந்த பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளியை தொடக் கூட வேண்டாம்...எச்சரிக்கை?

Papaya
By Nivetha Dec 01, 2022 06:15 PM GMT
Report

பலருக்கு பிடித்த சுவையான பழங்களில் பப்பாளியும் ஒன்று.

பப்பாளி  வைட்டமின் சி, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. 

பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.  இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. 

எனினும், பப்பாளி பழத்தினை அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து.

இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளியை தொடக் கூட வேண்டாம்...எச்சரிக்கை? | People Who Should Not Eat Papaya

  1.  ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை இருந்தால் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள். 
  2. பப்பாளியில் உள்ள பாப்பைன் அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.
  3. அதிகமாக பப்பாளி சாப்பிட்டால் வீக்கம், தலைச்சுற்றல், முகப்பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
  4. பப்பாளி சூடான பண்புகளைக் கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
  5. பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவித்து கருச்சிதைவை கூட ஏற்படுத்தும்.
  6. பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.  
  7. அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
  8. இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது. 

இந்த பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளியை தொடக் கூட வேண்டாம்...எச்சரிக்கை? | People Who Should Not Eat Papaya

முக்கிய குறிப்பு

எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பப்பாளி பல ஆரோக்கிய நலன்களை நமக்கு அள்ளி வழங்குகிறது.

எனினும், இதனை அதிகமாக எடுத்து கொள்வதும் ஆபத்து.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளியை தொடக் கூட வேண்டாம்...எச்சரிக்கை? | People Who Should Not Eat Papaya

அதேபோல ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களும் பப்பாளியை அதிகம் எடுத்து கொள்ளக் கூடாது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US