சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது?

Tomato
By Manchu May 14, 2026 10:20 AM GMT
Report

சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.

சிறுநீரக கல்

சிறுநீரகத்தில் கற்கள் என்பது இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. வலிமிகுந்த காணப்படுவதுடன், இதனால் பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள தாதுக்கள் அல்லது உப்பு குவிந்து கடினமான துகள்களின் வடிவத்தினால் இது ஏற்படுகின்றது.

இதனை சின்ன சின்ன அறிகுறிகளை வைத்து ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் தீவிரமாகாமல் இருப்பதுடன், விரைவில் குணமாக மருத்துவரையும் சந்திக்கலாம்.

சிறுநீரக நோய் என்பது வாழ்க்கை முறை, மரபியல் காரணங்களால் ஏற்படலாம் என்றும் உடல் செயல்பாடு, உணவுமுறையைக் கொண்டு இதனை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகின்றது.   

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது? | People Who Have Kidney Stones Should No Eat Tomato

ஏன் சாப்பிடக்கூடாது

சிறுநீரக கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் கால்சியம் ஆக்சலேட் ஆனால் நாம் உணவில் அன்றாட சேர்க்கும் தக்காளியில் ஆக்சலேட் மிகவும் குறைவாக உள்ளது.

 இது சாதாரண மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் தராது, ஆனால் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இந்த நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பாதிப்பை தரும்.அதனால் அவர்கள் தக்காளியை ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொண்டால் நல்லது.

வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...

வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு முக்கியமான காரணம் நீர்ச்சத்து குறைவு.நாம் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இது நமக்கு சிறுநீரக கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

அது மட்டுமின்றி கீரை,உப்பு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகக்கல் உருவாகும்.அது மட்டுமின்றி அவர்கள் உணவு பழக்கத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அதாவது அவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது? | People Who Have Kidney Stones Should No Eat Tomato

சிறுநீரகக் கற்களுக்குத் தக்காளியை விட உடலில் நீர்ச்சத்து குறைதல் ஒரு முக்கியக் காரணமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், கழிவுகள் சிறுநீரில் சேர்ந்து கற்களாக மாறுகின்றன. மேலும், அதிக உப்பு மற்றும் கீரை போன்ற அதிக ஆக்சலேட் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். வெறுமனே தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் உருவாகும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது? | People Who Have Kidney Stones Should No Eat Tomato

அப்படியும் அவர்கள் சாப்பிட வேண்டுமானால் அவர்கள் மருத்துவரின் ஆலோசையை கேட்டு சாப்பிட்டல் நல்லது.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா?

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US