உங்கள் ராசியால் உங்களுக்கே தெரியாமல் ஒரு கடவுளின் குணம் உள்ளது: நீங்க என்ன ராசி?

Astrology
By Pavi Mar 06, 2025 06:34 AM GMT
Pavi

Pavi

Report

நாம் நமக்கே தெரியாமல் ஏதோ ஒரு ராசியில் வந்து இந்த பூமியில் பிறக்கின்றோம். இது ஜோதிடத்தின் மூலம் நம்பப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

இந்த பொருட்களை திறந்து வைக்காதீங்க... தீராத வறுமை ஏற்படுமாம்

இந்த பொருட்களை திறந்து வைக்காதீங்க... தீராத வறுமை ஏற்படுமாம்

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கடவுளின் குணம் கிடைத்துள்ளது. இவர்கள் வாழும் வாழ்க்கையில் அந்த கடவுளின் குணத்துடன் வாழ்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம். 

உங்கள் ராசியால் உங்களுக்கே தெரியாமல் ஒரு கடவுளின் குணம் உள்ளது: நீங்க என்ன ராசி? | People Born Zodiac Sings Be Quality God Astrology

மேஷம்முருகனை போல துணிச்சலும் தைரியமும் நிறைந்த நபர்கள் தான் மேஷ நபர்கள். எந்த தடையினும் கடந்து வெற்றி பெறுவார்கள். 
ரிஷபம் லட்சுமி தேவி போல் பொறுமையும் கடின உழைப்புடனும் வாழ்பவர்கள் தான் ரிஷப நபர்கள். முயற்ச்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்தும். உழைப்பின் மூலம் பலம் சேரும்.
மிதுனம்  நாராயணன் போல் புத்திசாலித்தனமும் வியூகத்திறனும் கொண்டவர்கள் தான் மிதுன ராசிக்காரர்கள். எந்த சூழ்நிலையிலும் யோசனை மூலம் வெற்றி பெறுவீர்கள். அறிவே உங்களுக்கு சக்தி.
கடகம் ராமர் போல் நேர்மை செழிப்பு குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் தான் கடக நபர்கள். அன்பிலும் பெருமையிலும் சாமர்த்தியம் கொண்டவர்கள் கடக நபர்கள். உண்மை மற்றும் தர்மம் தான் உங்கள் சக்தி.
சிம்மம் சூரிய நாராயணன் போல் பிரசன்ன ஆளுமையும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் தான் சிம்ம நபர்கள். எந்த இடத்திலும் தலைமைத்துவம் வைத்து முன்னேறுவார்கள்.
கன்னி கிருஷ்ணன் போல் புத்திசாலித்தனமும் கலைஞானமும் யோசனை திறன் அதிகம் கொண்டவராகவும் இருப்பர்கள். எதை செய்தாலும் அன்புடனும் சரியான திட்டத்துடனும் செய்பவர்கள். தெளிவு மற்றும் சிந்தனை தான் உங்கள் அடையாளம்.
துலாம் அஷ்ட லட்சுமி போல் சமத்துவம் அழகு செழிப்பில் வாழ்வார்கள். அவர்களின் மகிழ்ச்சியையும் அமைதியையும் மக்களுக்கு வழங்கி தருவார்கள். சமநிலை தான் உங்களுடைய வெற்றி.
விருச்சிகம் ஆறுமுகம் முருகனை போல் பயமற்ற சக்தியை கொண்டவர்கள். கடினமான சூழ்நிலையிலும் உறுதியுடன் செயல்படுவார்கள். வீரம் தான் உங்கள் அடையாளம்.
தனுசு பரசு ராமர் போல் தீர்மானம் சிந்தனை கடமை உணர்வு கொண்டவர்கள் தான் தனுசு நபர்கள். எந்த சவாலாக இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றியை நோக்கி செல்வார்கள். உறுதி தான் உங்கள் அடையாளம். பரசுராமரை போல் தர்மத்திற்காக போராடுங்கள்
மகரம் மீனாட்ச்சி அம்மன் போல் செழிப்பு நுட்ப அறிவு தீர்க்க தரிசனம் கொண்டவர்கள் தான் மகர நபர்கள். கடின உழைப்பால் உயர்ந்து வருவீர்கள். வலிமை தான் உங்கள் அடையாளம். 
கும்பம் ஹனுமான் போல் நம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவர்கள். எந்த தடையிலும் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். நம்பிக்கை தான் உங்கள் சக்தி. 
மீனம் மீனம் பிரம்ம தேவர் போல் கற்பனை திறன் புதிசாலித்தனம் அறிவு நிறைந்தவர்கள் தான் மீன நபர்கள். புதிய விடயங்களை உருவாக்கும் திறமை கொண்டவர்கள். பிரம்ம தேவர் போல் சிந்தித்து படையுங்கள்.

Rasipalan: 100 வருட காத்திருப்பின் பலன்.. ஒரே வேளையில் உருவாகும் 3 யோகங்கள்- அதிர்ஷ்டம் யாருக்கு?

Rasipalan: 100 வருட காத்திருப்பின் பலன்.. ஒரே வேளையில் உருவாகும் 3 யோகங்கள்- அதிர்ஷ்டம் யாருக்கு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US