இந்த தேதியில் பிறந்தவர்கள் அப்பாவித்தனமானவர்கள் - நீங்களும் இந்த தேதியா?

Astrology Numerology
By Pavi May 13, 2026 06:33 PM GMT
Report

எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்கள் அப்பாவித்தனமானவர்கள் எனப்படுகின்றது.

இந்த தேதியில் பிறந்தவர்கள் அப்பாவித்தனமானவர்கள் - நீங்களும் இந்த தேதியா? | People Born On This Date Are Innocent

எண்கணிதம்

எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அப்பாவித்தனமானவர்கள் என்று கூறப்படுகின்றது. 

இவர்கள் மிகவும் இரக்கத்தன்மை வாய்ந்தவர்களாம். இதனால் இவர்கள் எண்கணிதத்தில் பொன்னான இதயக்காரர்கள் எனப்படுகிறார்கள். 

இந்த தேதியில் பிறந்தவர்கள் அப்பாவித்தனமானவர்கள் - நீங்களும் இந்த தேதியா? | People Born On This Date Are Innocent

இவர்களிடம் வஞ்சகம் பொறாமை இருக்காதாம். அதனால்தான் அவர்கள் ஒரு குழந்தைத்தனமான அப்பாவித்தனத்தை கொண்டவர்கள் எனப்படுகின்றது. 

இவர்கள் வேறுயாரும் இல்லை எண் 3 கொண்டவர்கள் தான் அது. 3, 12, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3  மூல எண்ணாக இருக்கும். இந்த நபர்கள், தேவர்களின் குருவான வியாழனின் சிறப்பு அருளைப் பெற்றவர்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்கள் அப்பாவித்தனமானவர்கள் - நீங்களும் இந்த தேதியா? | People Born On This Date Are Innocent

 எண் 3 உடையவர்களின் பண்புகள்

  1. எண் 3-ன் அதிபதி வியாழன் ஆவார், இவர் தேவர்களின் குருவாகக் கருதப்படுகிறார்.
  2. வியாழனின் செல்வாக்கினால், இந்த நபர்கள் சாத்விக ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள்.
  3. இதனால் இவர்கள் எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கிறார்கள். யார் மீதும் வெறுப்பு கொள்ள மாட்டார்கள். வஞ்சகமும் இருக்காது. 
  4. ஒரு சிறு குழந்தை எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பார்ப்பதைப் போலவே, எண் 3 உடையவர்களும் வாழ்க்கையை பார்ப்பார்கள். 
  5. மனதிலுள்ளதை அப்படியே பேசும் பழக்கம் கொண்டவர்கள் இவர்கள். 
  6. இந்த எண்ணைக் கொண்டவர்கள் எப்போதும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பார்கள், அதன் காரணமாக அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் எளிதில் தீரும். 
  7. மற்றவர்களுக்கு உதவ அவர்கள் எப்போதும் தயாராக இருப்பதுதான் அவர்களின் மிகப்பெரிய குணம்.
  8. அவர்களின் களங்கமற்ற தன்மையே அவர்களுடைய மிகப்பெரிய ஈர்ப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US