இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Hinduism Numerology
By Vinoja May 04, 2026 01:20 AM GMT
Report

 தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறைகளுள் ஒன்று தான் எண்கணித சாஸ்திரம்.

நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | People Born On These Dates Are Most Dangerous

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

அதன் பிரகாரம் ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

அந்த வகையில் குறிபிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் மிகவும் அதிகமாக சுயநல குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 1

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | People Born On These Dates Are Most Dangerous

ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19,28 ஆகிய  திகதிகளிவ்  பிறந்தவர்களின் மூல எண் 1 ஆகும். இந்த எண்ணை கொண்டவர்கள் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரிய பகவானனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.

தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ளவும், இலக்கை அடையவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். இவர்களின் சுயநலம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். 

எண் 4

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | People Born On These Dates Are Most Dangerous

ஒவ்வொரு மாதத்திலும் 4,13,22 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் நான்கின் கீழ் வருகிறார்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்கள்  ராகுவின் தாக்கம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும், மற்றவர்களை முடிந்தவரை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த எண்காரர்கள் எப்போதும் தங்கள் நலனை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்களுக்கு சுயநலம் மிகவும் அதிகமாக இருக்கும்.

எண் 7

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | People Born On These Dates Are Most Dangerous

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

அனைத்து மாதத்திலும் 7,16,25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் 7ன் கீழ் வருகிறார்கள். ஏழு என்ற எண் கேது கிரகத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் இவர்கள் இரட்டை இயல்புககு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தவரை மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்துக்கொள்வார்கள். 

இவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே வேறு விஷயம் பேசும் குணம் கொண்டவர்களாகவும் தங்களின் தேவைக்காக யாரையும் பயன்படுத்திக்கொள்ள தயங்காதவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US