மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 03, 2026 08:18 AM GMT
Report

ஜோதிட ரீதியில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனெனில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில அரிய கிரங்களின் இணைவால் ஏற்படும்.ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிகம் செலுத்து என நம்பப்படுகின்றது.

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mars Rise In May Which Zodiacs Get Huge Success

மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன்: வெற்றி வாகை சூடப்போகும் டாப் 3 ராசிகள்!

மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன்: வெற்றி வாகை சூடப்போகும் டாப் 3 ராசிகள்!

அந்தவகையில்,கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஆற்றல் மற்றும் செயல் ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். ஜோதிடக் கணிப்புகளின் படி, மே 2, 2026 அன்று அதிகாலை 4:30 மணிக்கு செவ்வாய் கிரகம் மேஷ ராசியில் உதயமாகியுள்ளார்.

அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதி உச்ச அதிர்ஷ்ட பலன்களை அனுவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்

மேஷம்

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mars Rise In May Which Zodiacs Get Huge Success

செவ்வாய் கிரகம் மேஷ ராசியின் அதிபதியாக இருப்பதால், செவ்வாய் இந்த ராசியில் உதயமாவது இவர்களின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் நேர்மறையான ஆற்றலை கொண்டுவரும். 

இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்கையில் பல்வேறு சாதக பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். குறிப்பாக நிதி நிலையில் அமோக ஏற்றம் உண்டாம்.

வியாபாரிகளுக்கு பெரியளவில் லாபம் கிடைக்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். தொழில் ரீதியில் நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

சிம்மம்

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mars Rise In May Which Zodiacs Get Huge Success

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

சிம்ம ராசிக்காரர்களுக்கு  இந்த செவ்வாய் பெயர்ச்சியானது மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றம் ஏற்படும்.

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த முறன்பாடுகள் நீங்கி அமைதியாக சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தகாலகட்டத்தில் சமூகம் சார்ந்த பொறுப்புக்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயரும். 

மகரம்

மேஷத்தில் உதயமாகும் செவ்வாய் : மே மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mars Rise In May Which Zodiacs Get Huge Success

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் உதயம் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் நல்ல திருப்பங்களை கொண்டுவரப்போகின்றது. 

 இந்த காலகட்டத்தில் சரியான வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம் அவர்களின் செல்வ செழிப்பு பல மடங்கு உயரும். 

குறித்த கிரக மாற்றத்தால் அவர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும், மேலும் வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US